Published:Updated:

மதங்களைக் கடந்த மனிதநேயம்... கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் குழுவினர்! #PhotoStory

மதங்களை கடந்து நிற்கும் மனிதம்
மதங்களை கடந்து நிற்கும் மனிதம் ( தி.விஜய் )

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை தாமாக முன் வந்து நல்லடக்கம் செய்யும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர். கோவையில் தினமும் இவர்களின் உன்னதமான சேவை மதங்கள் கடந்து மனிதத்தைக் காட்டுகிறது.

பாதுகாப்பு கவச உடைகளை அணியும் குழுவினர்.

தயாரான குழுவினர் மயானத்திற்கு செல்கின்றனர்.

குழுவைச் சேர்ந்த உறுப்பினருக்கு முக கவசத்தை சரி செய்யுதல்.

நல்லடக்கம் செய்வதற்கான பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர்.

மருத்துவ ஊர்தியில் இருந்து இறந்தவரின் உடலை வெளியே எடுக்கின்றனர்.

மருத்துவ ஊர்தியில் இருந்து இறந்தவரின் உடலை எடுத்து வைக்கின்றனர்,

மருத்துவ ஊர்தியில் இருந்து இறந்தவரின் உடலை எடுத்து வைக்கின்றனர்.

இறந்தவர்க்கு இறுதி மரியாதை செலுத்தப்படுகிறது.

இறுதி மரியாதையை செலுத்தியபின், நல்லடக்கம் செய்யும் குழுவினர்.

நல்லடக்கம் செய்தபின்  ஸ்ட்ரெச்சரை அப்புறபடுத்தும் நபர்.

ஸ்ட்ரெச்சரில் கிருமி நாசினி தெளிக்கும் நபர்

இயந்திரத்தை கொண்டு நல்லடக்கம் செய்த குழியை மூடுகின்ற்னர்.

போற்றுதல்கூறிய பணியை முடித்துவிட்டு தங்களது பாதுக்காப்பு கவசங்களை அப்புறப்படுத்துகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு