Published:Updated:

ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டை பாதித்துள்ள `முகக் குருடு': யாருக்கு, ஏன், எப்படி வருகிறது?

பிராட் பிட் ( AP )

பிராஸோபாக்னேசியா (prosopagnosia) எனப்படும் இந்த பிரச்னையால் பாதிக்கப்படுவோருக்கு, நெருங்கியவர்களின், நன்கு தெரிந்தவர்களின் முகங்களை அடையாளம் காண்பதிலேயே பிரச்னை இருக்கும்.

ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டை பாதித்துள்ள `முகக் குருடு': யாருக்கு, ஏன், எப்படி வருகிறது?

பிராஸோபாக்னேசியா (prosopagnosia) எனப்படும் இந்த பிரச்னையால் பாதிக்கப்படுவோருக்கு, நெருங்கியவர்களின், நன்கு தெரிந்தவர்களின் முகங்களை அடையாளம் காண்பதிலேயே பிரச்னை இருக்கும்.

Published:Updated:
பிராட் பிட் ( AP )

`மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஸ்மித்' உள்ளிட்ட ஹாலிவுட்டின் முக்கிய படங்களில் நடித்த முன்னணி நடிகர் பிராட் பிட். 58 வயது பிராட் பிட்டுக்கு ஒரு விசித்திரமான பிரச்னை வந்திருக்கிறது.

பிராஸோபாக்னேசியா (prosopagnosia) எனப்படும் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுவோருக்கு நெருங்கியவர்களின், தெரிந்தவர்களின் முகங்களை அடையாளம் காண்பதிலேயே பிரச்னை இருக்கும். இந்தப் பிரச்னையை `முகக்குருடு' (Face Blindness) என்கிறார்கள்.

முகக்குருடு
முகக்குருடு

``தெரிந்தவர்களை அடையாளம் காண்பதில் எனக்கு பிரச்னை இருக்கிறது. அதனால் மற்றவர்கள் நான் தனித்து இருக்க விரும்புவதாகவும் அடுத்தவர்கள் சுலபமாகத் தொடர்புகொள்ள முடியாத இடத்தில் இருப்பதாகவும் என்னைத் தவறாக நினைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது'' என்று பிராட் பிட் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிராட் பிட் இப்படி மனம் திறந்து பேசுவது இது முதல்முறையல்ல. ஏற்கெனவே 2013-ம் ஆண்டில் ஒருமுறை தன்னுடைய இந்த பிரச்னையால், பலரும் தன்னை வெறுத்ததாகவும், தான் மற்றவர்களை மதிப்பதில்லை என்று நினைத்துக் கொண்டதாகவும் மனம் திறந்திருக்கிறார்.

Brad Pitt
Brad Pitt

அதென்ன முகக்குருடு..? அது ஏன், யாரை, எப்படி பாதிக்கிறது? தீர்வுகள் உண்டா?

விரிவான கட்டுரையை வாசிக்க...

https://www.vikatan.com/health/news/137522-face-blindness-prosopagnosia-test-symptoms