Published:Updated:

பரிந்துரை: இந்த வாரம்... கொசு மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பு

விகடன் டீம்

‘ஆனந்த விகடன்’ வாசகர்களுக்காக வாரந்தோறும் ஒவ்வொரு விஷயத்தைப் பரிந்துரைக்கிறார்கள் பிரபலங்கள். இந்த வாரம் பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பு குறித்துச் சொல்கிறார், மதுரை சன்பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்தின் மேலாளர் ஆதிமூலகிருஷ்ணன்.

பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பு
பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பு