Published:Updated:

கிருமி நாசினி - கொரோனா கால குட்டி சர்வே!

கிருமி நாசினி

நீங்கள் கிருமி நாசினி பயன்படுத்துகிறீர்களா? பயன்படுத்துகிறீர்கள் என்றால் அது எப்படிப்பட்டது? இந்தக் குட்டி சர்வேயில் பங்குகொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் தாக்கம் தொடங்கிய பிறகுதான் பலரும் சானிடைஸர் என்ற ஒன்றையே பாதுகாப்புக்காகப் பயன்படுத்தத் தொடங்கினர். சானிடைஸரின் தேவையும் கற்பனைக்கு எட்டாத வண்ணம் அதிகமானது. அதேபோல கிருமி நாசினி கொண்டு தரையை அடிக்கடி சுத்தம் செய்யும் பழக்கமும் தொடங்கியது. பலர் கிருமி நாசினி என்ற ஒன்றை ஏற்கெனவே பயன்படுத்தி வந்தாலும், கொரோனா பரவல் அதன் உபயோகத்தை இன்னும் அதிகப்படுத்தியது.

நீங்கள் கிருமி நாசினி பயன்படுத்துகிறீர்களா? பயன்படுத்துகிறீர்கள் என்றால் அது எப்படிப்பட்டது? இந்தக் குட்டி சர்வேயில் பங்குகொள்ளுங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!