Election bannerElection banner
Published:Updated:

கோவையில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்! #PhotoAlbum

கோவை கொடிசியா சார்பில் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் கடந்த ஐந்து நாள்களாக நடைபெற்றது. இன்று முதல் கொரோனா நோய்த் தொற்று நோயாளிகளுக்கு சிகிக்சை அளிக்க மாநகராட்சி சார்பில் அனைத்தும் தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு