Published:Updated:

இந்த ஊரடங்கின் மூலம் கிடைக்கும் நன்மையாக மக்கள் கருதுவது என்ன? #VikatanPollResults

லாக்டௌன் | Vikatan Poll
லாக்டௌன் | Vikatan Poll

இந்த ஊரடங்கின் மூலம் கிடைக்கும் நன்மையாக மக்கள் கருதுவது என்ன? விடை இதோ... #VikatanPollResults

இது க்வாரன்டீன் காலம். கொரோனாவுக்குப் பயந்து நாடே வீட்டுக்குள் இருக்கிறது. லாக்டௌனில் பலரும் வொர்க் ஃப்ரம் ஹோம் பணியில் இருக்கிறோம். குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகிறோம். இப்படியான காலம், நம்மைப் பொருளாதார ரீதியாகப் பாதிக்கும் என்றாலும், இதிலிருந்தும் சில பாடங்களை நாம் கற்க முடியும். ஒரு சில நன்மைகளும் இதனால் நிச்சயம் உண்டு எனலாம்.

அப்படி இந்த ஊரடங்கின் மூலம் கிடைக்கும் நன்மையாக மக்கள் கருதுவது என்ன? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள் இதோ...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Lockdown Twitter Poll
Lockdown Twitter Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Lockdown Helo Poll
Lockdown Helo Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Lockdown Vikatan Poll
Lockdown Vikatan Poll
Lockdown Vikatan Poll
Lockdown Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து நமக்குக் கிடைத்த முடிவுகள்

Lockdown Vikatan Poll
Lockdown Vikatan Poll
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு