Published:Updated:

லாக் டௌன் நாள்களில் நீங்கள் எதையெல்லாம் மிஸ் செய்கிறீர்கள்? #VikatanSurvey

lock down
lock down

லாக்டௌன் நிலை பலரையும் பலவற்றை இழக்கவே வைத்திருக்கிறது. அந்த வரிசையில் நீங்கள் எதையெல்லாம் மிஸ் செய்கிறீர்கள்?

ஊரடங்கிற்கு முன்பு, அவசர அவசரமாக அலுவலகம் கிளம்பும் பரபரப்பில், 'வீட்டிலிருந்தபடியே வேலை செய்தால் எவ்வளவு நல்லா இருக்கும்' என நம்மில் பலருக்கும் ஒரு முறையாவது தோன்றியிருக்கும். 'இப்போதுதான் படுத்தோம், அதற்குள் அலாரம் அடிக்கிறதே!' என முணுமுணுக்கவேண்டிய அவசியம் தற்போது இல்லை என்றாலும், இதுபோன்ற லாக்டௌன் நிலை பலரையும் பலவற்றை இழக்கவே வைத்திருக்கிறது. அந்த வரிசையில் நீங்கள் எதையெல்லாம் மிஸ் செய்கிறீர்கள்?

அடுத்த கட்டுரைக்கு