வெளியிடப்பட்ட நேரம்: 18:03 (25/09/2017)

கடைசி தொடர்பு:18:12 (25/09/2017)

’இன்று 6.30 மணிக்கு மோடி முக்கிய அறிவிப்பு!’ - சஸ்பென்ஸ் வைக்கும் அருண் ஜெட்லி

இன்று மாலை 6.30 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்க உள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அருண் ஜெட்லி 'இன்று மாலை 6.30 மணிக்கு ஏழை மக்களுக்கான முக்கிய திட்டம் ஒன்றை பிரதமர் மோடி அறிவிக்க உள்ளார்’ என்று சஸ்பென்ஸ் வைத்துள்ளார். முன்னர் திடீரென அறிவிக்கப்பட்ட ’பணமதிப்பிழப்பு (demonetisation) அறிவிப்பு போன்று இருந்துவிடக் கூடாது என்பதே பலரின் மைண்ட் வாய்ஸாக இருக்கும்!.. விரிவான செய்தி விரைவில்..

மோடி

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க