Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எஃப்.டி.ஐ.ஐ தலைவராக அனுபம் கெர் நியமனம்!

இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத் தலைவராக அனுபம் கெர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

அனுபம் கெர்

 இதற்கு முன்னர் அந்தப் பதவியில் இருந்த கஜேந்திர சௌகான் விடுவிக்கப்பட்டார். அவர், எஃப்.டி.ஐ.ஐ-யின் தலைவராக கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இருந்துவந்தார்.  அனுபம் கெர், இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அனுபம் கெர்ருக்கு 2004-ம் ஆண்டு, பத்மஶ்ரீ விருதும் 2016-ம் ஆண்டு, பத்ம பூஷன் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement