வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (01/05/2018)

கடைசி தொடர்பு:15:00 (01/05/2018)

'நேர்மையானவர்...’ - அனுஷ்கா பிறந்தநாளுக்கு விராட் கோலியின் வாழ்த்து

அனுஷ்கா ஷர்மாவின் பிறந்த நாள் கொண்டாட்டப் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

கோலி அனுஷ்கா ஷ்ரமா
 

விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா... இந்தியாவின் க்யூட் ஸ்டார் தம்பதி. இருவரும் அவரவர் துறைகளில் ஸ்டார் என்பதால் இவர்கள் எந்தப் புகைப்படம் பகிர்ந்தாலும் வைரலாகிவிடும்.

அனுஷ்கா ஷர்மாவுக்கு இன்று 30 வது பிறந்த நாள். ஐ.பி.எல் போட்டிகளில் பிஸியாக விளையாடிவரும் விராட் கோலி,  தன் மனைவியின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார், அந்தப் புகைப்படங்களைத் தன் ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். 'என் அன்புக்குரியவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் 'பாசிட்டிவ் பெர்சன்; நேர்மையானவர்’ என்று அனுஷ்கா ஷர்மாவுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க