22 ஸ்டார் வேட்பாளர்களில், கோடியைத் தொடாத ஒரே லட்சாதிபதி வேட்பாளர் யார்? #VikatanInteractive | do you know who is the less wealthiest person of all 22 star candidates in tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (16/04/2019)

கடைசி தொடர்பு:16:55 (16/04/2019)

22 ஸ்டார் வேட்பாளர்களில், கோடியைத் தொடாத ஒரே லட்சாதிபதி வேட்பாளர் யார்? #VikatanInteractive

தேர்தல், இந்தியாவின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழா. 1951-ம் ஆண்டு தொடங்கி இதுவரை 16 நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்துள்ளன. இந்தியாவின் 17-வது நாடாளுமன்றத் தேர்தல், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த நேரத்தில், தேர்தல் பற்றிய சுவாரஸ்யமான டேட்டாக்களைத் தொகுத்து, முழுக்க முழுக்க  இன்டராக்டிவ் வடிவில் டிஜிட்டல் புக்காகச் (E-Book) செய்துள்ளோம்.

தேர்தல் இன்டிராக்டிவ்

இந்த டிஜிட்டல் புக்கில், 22 ஸ்டார் வேட்பாளர்களின் சொத்துப் பட்டியல், 40 நாடாளுமன்றத் தொகுதிகளின் கள நிலவரம், தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்களின் உளறல் பேச்சுகள், இந்தத் தேர்தலில் களம் காணும் தமிழக அரசியல் வாரிசுகள், பி.ஜே.பி -யின் 2014-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளின் தற்போதைய ஸ்டேட்டஸ் என தற்போது நடைபெற உள்ள தேர்தல் குறித்த ட்ரெண்டிங் விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமல்லாமல், இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்கு சதவிகிதம், EVM (Electronic Voting Machine) எப்படி இயங்குகிறது, நோட்டாவின் வரலாறு,தேர்தலில் வெற்றிபெற்று பிரதமர் ஆனவர்கள், லோக் சபா எம்.பி ஆன சினிமா நட்சத்திரங்கள் எனத் தேர்தல்குறித்த நாஸ்டாலஜிக் தகவல்களும் இடம்பெற்றுள்ளன. 

டிஜிட்டல் இன்டராக்டிவ் புக்கை படிக்க இந்த லிங்க்கை க்ளிக் செய்யுங்கள் : 

https://www.vikatan.com/news/election/data/

நீங்க எப்படி பீல் பண்றீங்க