வாக்குச் சாவடிக்குத் தேவையான பொருள்கள் என்னென்ன தெரியுமா? | Do you know what items are required for the polling booth?

வெளியிடப்பட்ட நேரம்: 18:31 (17/04/2019)

கடைசி தொடர்பு:18:31 (17/04/2019)

வாக்குச் சாவடிக்குத் தேவையான பொருள்கள் என்னென்ன தெரியுமா?

தேர்தல்

வாக்குப்பதிவுக்குத் தேவைப்படும் 86 வகைப் பொருள்கள் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அந்தப் பொருள்கள் என்னென்ன?

1. வாக்குப்பதிவு இயந்திரம்   
2. கட்டுப்பாட்டு இயந்திரம்
3. உறுதிச்சீட்டு இயந்திரம்
4. வாக்காளர் பட்டியல் படிவம்-10
5. அழியாத மை பாட்டில் - 2
6. உலோக முத்திரை - 1
7. ரப்பர் முத்திரை - 2
8. மறைவாக ஓட்டு போடுவதற்கான தடுப்பு -1
9. போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னம் அடங்கிய சுவரொட்டி -2
10. வாக்குச்சாவடி தலைமை அதிகாரிக்கான டைரி - 2
11. படிவங்கள் - 2
12. ஓட்டு போட்டவர்களின் எண்ணிக்கையைக் குறித்துவைப்பதற்கான படிவம் 17சி - 8
13. வாக்காளர்கள் விவரங்களைப் பதிவுசெய்வதற்கான புத்தகம் - 3
14. டெண்டர் ஓட்டு போடுவதற்கான படிவங்கள் புத்தகம் -1
15. மாற்று நபர் ஓட்டை மறுத்து வாக்குப்பதிவு செய்வதற்கான படிவங்கள் அடங்கிய புத்தகம்
16. பார்வையற்றவர்கள் வாக்குப் பதிவதற்கான அத்தாட்சிப் படிவம் - 10
17. வாக்குச்சாவடியில் தகராரு ஏற்பட்டால் போலீஸிடம் புகார் அளிப்பதற்கான படிவங்கள் -10
18. வாக்குச்சாவடி ஏஜென்டுகளுக்கான பாஸ் - 10
19. வேட்பாளர், வேட்பாளர்களின் ஏஜென்டுகள் கையொப்பம் போடுவதற்கான படிவம் - 1
20. வாக்குச்சாவடி வருகைப் பதிவேடு - 1
21. பென்சில் - 1
22. நீலநிற பால்பாயின்ட் பேனா - 3
23. சிவப்புநிற பால்பாயின்ட் பேனா - 1
24. வெள்ளைத்தாள் - 8
25. பின்கள் - 25
26. பசை பாட்டில் - 1
27. பிளேடு - 1
28. மெழுகுவத்தி - 1
29. நூல் - 1
30. ஸ்கேல் - 1
31. துணிச்சுருள் - 1
32. கார்பன் பேப்பர்கள் - 3
33. அடையாள மை பாட்டில் வைப்பதற்கான பிளாஸ்டிக் கப் - 1
34. ரப்பர் பேண்ட் - 20
35. செல்லோபன் டேப் - 1
36. ரப்பர் ஸ்டாம்ப் பேட் - 1
37. ரப்பர் ஸ்டாம்ப் மை பாட்டில் - 1
38. தீப்பெட்டி - 1
39. பாலித்தீன் பைகள் - 2

இப்படி பட்டியல் நீள்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க