'மோடி ஃபார்முலா'வின் வெற்றியைப் புரிந்துகொள்ள... ஆறு சிறப்புக் கட்டுரைகள்! | Six stories that help you understand BJP's path to victory

வெளியிடப்பட்ட நேரம்: 15:58 (10/06/2019)

கடைசி தொடர்பு:15:58 (10/06/2019)

'மோடி ஃபார்முலா'வின் வெற்றியைப் புரிந்துகொள்ள... ஆறு சிறப்புக் கட்டுரைகள்!

கடந்த ஐந்தாண்டுகளில் பா.ஜ.க போட்ட ஸ்கெட்ச் என்ன?

'மோடி ஃபார்முலா'வின் வெற்றியைப் புரிந்துகொள்ள... ஆறு சிறப்புக் கட்டுரைகள்!

2019 நாடாளுமன்றத் தேர்தலில் ‘மோடி’ ஃபார்முலா அமோக வெற்றியைப் பெற்றிருக்கிறது. பிரதமர் மோடியும் செம்ம ஹேப்பியா இருக்கார். ஆனால், பா.ஜ.க வெற்றிக் களிப்பில் மிதந்து கொண்டிருக்கவில்லை என்பது அமித் ஷா, உள்துறை அமைச்சகத்தைக் கையில் எடுத்திருப்பதிலிருந்தே புரிந்து கொள்ள முடிகிறது. நிச்சயம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்துடன் பா.ஜ.க தயாராகவே இருக்கக்கூடும். அப்படியென்றால் கடந்த ஐந்தாண்டுகளில் பா.ஜ.க போட்ட ஸ்கெட்ச் என்ன? 

மோடியின் வெற்றியைப் புரிந்துகொள்ள, APPAPPOவில் வெளியாகியுள்ள இந்தக் கட்டுரைகள் போதும்!

APPAPPO ஆப்பை இன்ஸ்டால் செய்து, பதிவு செய்துவிட்டு, கீழே இருக்கும் கட்டுரைகளின் தலைப்புகளை க்ளிக் செய்து இலவசமாக படியுங்கள்!

 

நரேந்திர மோடி - தேர்தல் குதிரைகள்! #Classics - 2004

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை... வாஜ்பாய், அத்வானிக்கு அடுத்து பிரசாரத்துக்கு பி.ஜே.பி-யினர் தேடி அழைக்கிற சூப்பர் ஸ்டார் நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சர். பி.ஜே.பி-காரர்கள் இந்துத்துவாவுக்கு புதிய பெயர் வைத்திருக்கிறார்கள். அதன் பெயர் `மோடித்வா'!

 

பி.ஜே.பியின் கடைசி கோட்டை  #Classics - 2002

குஜராத் என்பது பிஜேபி-யின் கடைசிக் கோட்டை. அந்தக் கோட்டையைக் காத்துக்கொள்ள எப்படியெல்லாம் இறங்கிவந்து பிரசாரம் செய்வார்கள் தெரியு

 

 

மீண்டும்... மிளிரும் மோடி... மிரட்டும் தமிழகம்!

ஆர்.எஸ்.எஸ்-ஸின் சித்தாந்த யுத்தம் கொடுத்த வெற்றியா இது?!

 

தப்புக்கணக்கு போட்ட எதிர்க்கட்சிகள்

காங்கிரஸை நிராகரித்த எதிர்க்கட்சித் தலைவர்களில் பலரும் பெரும் தோல்வி அடைந்திருக்கிறார்கள். அவர்கள் காங்கிரஸை நாடி வரும் அளவுக்கு, காங்கிரஸ் கட்சியும் வெற்றிகளைப் பெறவில்லை. இனி அவர்கள் என்ன செய்வார்கள் என்பதைப் பொறுத்தே காங்கிரஸின் எதிர்காலமும் இருக்கிறது. 

 

மோடி கற்றுக்கொள்வார்... ராகுல்?

பி.ஜே.பி-யின் வெற்றியைத் தடுக்கக்கூடிய சக்திமிக்கவர்களாகக் கருதப்படும் மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ், நவீன் பட்நாயக், சந்திரசேகர ராவ் ஆகிய ஐந்து பேருமே காங்கிரஸுடன் நேரடித் தேர்தல் உறவுக்குத் தயாராக இல்லை. எப்படி பி.ஜே.பி செல்வாக்குடன் இருப்பதை அவர்கள் விரும்பவில்லையோ, அதே போல காங்கிரஸ் மீண்டும் பலம் பெறுவதையும் அவர்கள் விரும்பவில்லை. ‘வலிமையான தேசியக் கட்சிகள் எப்போதுமே மாநிலக் கட்சிகளை நசுக்க முயற்சி செய்யும். அதனால், பி.ஜே.பி வலுவிழக்க வேண்டும். காங்கிரஸும் வளர்ந்துவிடக்கூடாது’ என்பதே அவர்களின் எண்ணம்.

 

15 மாதங்களில் பிரதமர் ஆவது எப்படி? - 2014

'இந்தியப் பிரதமர் பதவிக்கு முயற்சிக்கலாமே!’ என்று மோடி சிந்தித்த தினத்திலிருந்து, அடுத்த 15-வது மாதத்தில் அவர் இந்தியப் பிரதமர். இது எப்படிச் சாத்தியம்?

''டெல்லிக்கு வரத் தயாராகிறீர்களா?'' - 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதக் கடைசியில் கேட்கப்பட்ட கேள்வி இது!

''ஊகமான கேள்விக்குப் பதில் தர மாட்டேன்'' - என்று பதில் சொன்னவர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி. சபர்மதியில் கிடைத்த தொடர் வெற்றி, யமுனையிலும் தொடக்கப் புள்ளியை வைத்துவிட்டது.


ட்ரெண்ட்ஸ்ல பிரேக்கிங் நியூஸ் கிடைக்கும்… பிரேக்கிங் வியூஸ் தரும் ஒரே ஆப்… APPAPPOதான்! 

இப்பவே இன்ஸ்டால் பண்ணுங்க. 101 ரூபாய் மதிப்புள்ள கட்டுரைகளை இலவசமா படிங்க!