வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (05/08/2013)

கடைசி தொடர்பு:12:42 (05/08/2013)

கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி!

இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கியில் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலியாயினர்.

கேரளாவில் இடுக்கி மாவட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில், கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது.

இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தில், கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர்

பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்