பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 காசுகள் குறைப்பு! | Petrol price cut 70 paise per litre

வெளியிடப்பட்ட நேரம்: 18:41 (15/04/2014)

கடைசி தொடர்பு:18:41 (15/04/2014)

பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 காசுகள் குறைப்பு!

புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 காசுகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

இந்த விலை குறைப்பு தகவலை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்