வெளியிடப்பட்ட நேரம்: 13:31 (08/07/2014)

கடைசி தொடர்பு:13:31 (08/07/2014)

தொழில்நுட்பம்-தொழில்நுட்பம் சாரா படிப்புகளுக்காக ரயில்வே பல்கலைக் கழகம்!

புதுடெல்லி: தொழில்நுட்பம்-தொழில்நுட்பம் சாரா படிப்புகளுக்காக ரயில்வே பல்கலைக் கழகம் அமைக்கப்படும் என்று சதானந்த கவுடா கூறியுள்ளார்.

மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தனது முதல் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசும்போதும், ''ரயில்வே துறையின் சார்பில், தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாரா கல்வியை தரும் வகையிலான ரயில்வே பல்கலைக் கழகம் அமைக்கப்படும்.

மேலும், ரயில்வே வாரியத்தை (ரயில்வே போர்டு) மாற்றியமைக்கவும் ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்