பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு!

புதுடெல்லி:  பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 64 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 35 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!