வெளியிடப்பட்ட நேரம்: 11:14 (13/11/2015)

கடைசி தொடர்பு:11:42 (13/11/2015)

ஹைதராபாத் கண்காட்சியில் பங்கேற்ற யுவ்ராஜின் விலை ரூ.7 கோடி ! (வீடியோ )

ஹைதரபாத்தில் எருமை மாடுகள் கண்காட்சி  நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் எருமை மாடுகளுக்கு விழா எடுப்பது வழக்கம். 

 

இந்த ஆண்டுக்கான விழாவில்,  ரூ.7  கோடி மதிப்புள்ள முர்ரா ரக எருமை மாடு விழாவில் பங்கேற்றுள்ளது.

விழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்டு, கொம்புகளுக்கு வர்ணம் பூசப்பட்டு விழாவில் பங்கேற்ற இந்த எருமை மாடு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த எருமை மாட்டின் பெயர் யுவ்ராஜாம்.இதன் விலை  ரூ.7 கோடியாம்!
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்