வெளியிடப்பட்ட நேரம்: 13:57 (17/10/2016)

கடைசி தொடர்பு:14:29 (17/10/2016)

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்களின் மனு தள்ளுபடி

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலாநிதி மாறன், தயாநிதி மாறன் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது. 2ஜி வழக்குடன் தொடர்புடையதல்ல என்ற வாதமும் நிராகரிக்கப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க