புகைபிடிப்பவர்களில் மூன்றில் ஒருவர் புற்றுநோயால் இறக்கிறார்! | Three in one who are smoking die by Cancer

வெளியிடப்பட்ட நேரம்: 12:29 (03/11/2016)

கடைசி தொடர்பு:12:34 (03/11/2016)

புகைபிடிப்பவர்களில் மூன்றில் ஒருவர் புற்றுநோயால் இறக்கிறார்!

புகைபிடிக்கும் பழக்கத்தால், உலகில் மூன்றில் ஒருவர் புற்றுநோயால் இறக்கிறார் என்று, உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில், 30 கோடி பேர் புகைபிடிப்பவர்கள் இருக்கிறார்கள். இதன் மூலம், வயது வந்தோரில் 35 சதவீதம் பேர் புகைபிடிக்கின்றனர் என்பது தெரிகிறது. ஒவ்வொரு வருடமும், இந்தியாவில் மட்டும் 10 லட்சம் பேர் புகைபிடிக்கும் பழக்கத்தால் இறப்பதாக கூறப்படுகிறது. சிகரெட் மற்றும் அதைப் போன்ற இதர பொருட்களுக்கு வரி அதிகரிப்பு மூலம் இந்த பழக்கத்துக்கு புதிதாக வருபவர்கள் எண்ணிக்கை குறையவும்,  ஏற்கெனவே புகை பழக்கம் இருப்பவர்கள் அதைவிடுவதற்கான சாத்தியக் கூறுகளும் அதிகம் எனக் கூறப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க