சீன எல்லையில் இந்தியாவின் C-17 குளோப்மாஸ்டர்

இந்திய விமானப் படையின் அதிநவீன விமானங்களுள் ஒன்றான C-17 குளோப்மாஸ்டர், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மெச்சுகா தளத்தில் தரையிறங்கியது. இந்திய - சீன எல்லைக்கோட்டில் இருந்து வெறும் 30 கிமீ தொலைவிலேயே இந்த தளம் உள்ளது. லடாக்கில் இந்திய - சீன படைகளிடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்த லேண்டிங் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

 

4,200 மீட்டர் தூரமே உள்ள ரன்வே, 6,200 அடி உயரம் என சவாலான இடத்தில் இந்த மிகப்பெரிய விமானத்தை கச்சிதமாக தரையிறக்கியுள்ளார்கள் விமானிகள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!