வெளியிடப்பட்ட நேரம்: 11:16 (06/11/2016)

கடைசி தொடர்பு:12:05 (06/11/2016)

பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலி

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் எல்லை கோட்டு பகுதியில், பாகிஸ்தான் படைகள் இன்று காலை அத்துமீறி நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளார். பாதுகாப்பு கூடாரங்களை குறிவைத்து நான்கு இடங்களில் தொடர் தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் படைகளுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க