வெளியிடப்பட்ட நேரம்: 07:43 (07/11/2016)

கடைசி தொடர்பு:11:05 (07/11/2016)

ஜம்மு-காஷ்மீர் துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி சுட்டுக்கொலை

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் ஜம்மு- காஷ்மீரின் ஷோபியான் அருகே வாங்கம் பகுதியில் தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே இன்று  காலை முதல் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகின்றது.

இதில் தீவிரவாதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். அதேபோல், துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர்கள் இருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க