வெளியிடப்பட்ட நேரம்: 11:53 (08/11/2016)

கடைசி தொடர்பு:12:05 (08/11/2016)

முப்படை தளபதிகளுடன் மோடி சந்திப்பு

நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக முப்படை தளபதிகளுடன் மோடி இன்று மதியம் 2 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். உரி தாக்குதல் மற்றும்  சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிற்குப் பிறகு,  நாட்டின் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பாக இன்று ஆலோசிக்கப்படும் என்பதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கரும் பங்கு பெறுவார் என கூறப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க