ரூ.500, ரூ.1000 நோட்டு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சங்கம்லால் பாண்டே என்பவர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், மத்திய அரசின் இந்த புதிய அறிவிப்பு பொதுமக்களுக்கு மிகவும் சிரமமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இத்திட்டத்தைச் செயல்படுத்த கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!