வெளியிடப்பட்ட நேரம்: 18:44 (09/11/2016)

கடைசி தொடர்பு:18:44 (09/11/2016)

#BREAKING காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் என்கவுன்டர்

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளார். காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் மச்சால் செக்டாரில், பாகிஸ்தான் துப்பாக்கி சூடு நடத்தியதில், இந்திய ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். பாகிஸ்தானின் தொடர் அத்துமீறலுக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க