வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (11/11/2016)

கடைசி தொடர்பு:17:23 (11/11/2016)

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியானார் குன்ஹா!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியவர் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா. இவர் தற்போது, கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், கர்நாடக மாநிலம் குர்பூர்-கைகம்பா பகுதியைச் சேர்ந்தவர். சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க