விரைவில் ஏ.டி.எம்.களில் 20, 50 ரூபாய் நோட்டுகள்..!

ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம்களில் விரைவில் 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் வைக்கப்படும் என்று எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா அறிவித்துள்ளார்.

மும்பையில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய அருந்ததி பட்டச்சாரியா, “ சில்லரைத் தட்டுப்பாட்டை போக்கவும்  மக்களின் சிரமத்தை குறைக்கவும்,  ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம்.களில் விரைவில் 50 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் சேர்க்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!