வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (16/11/2016)

கடைசி தொடர்பு:18:03 (16/11/2016)

ரூபாய் நோட்டுகளில் கையெழுத்திடுவேன்: சொல்கிறார் கோலி

என்னிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளில் கையெழுத்திட்டு ரசிகர்களிடம் தருவேன் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள கோலி, பழைய ரூபாய் நோட்டுகள் இனி மேல் செல்லாது என்பதால் ஆட்டோகிராப் இட்டு வழங்குவேன் என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க