வெளியிடப்பட்ட நேரம்: 22:15 (16/11/2016)

கடைசி தொடர்பு:10:29 (17/11/2016)

ஐ.பி.எஸ் அதிகாரி அதிரடி இடமாற்றம்

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் வரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் சட்டம் ஒழுங்குப் பிரிவுக்கு எஸ்.எஸ்.பியாக இருக்கும் ராஜீவ் ரஞ்சன் IPS, ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்குப் புகார் அளித்தது. இதையடுத்து அவரை உடனே இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அதிரடியாக காவல்துறை தலைமையகத்துக்கு மாற்றப்பட்டார்

செய்தி: ஜெ.முருகன் - படம்:அ.குரூஸ்தனம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க