வெளியிடப்பட்ட நேரம்: 22:11 (17/11/2016)

கடைசி தொடர்பு:10:20 (18/11/2016)

சுஷ்மாவுக்கு கிட்னி தானம் செய்ய தயாராகும் போலீஸ்

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு கிட்னி  ஃபெய்லியர் ஆகியுள்ளது. இந்நிலையில் அவருக்கு கிட்னி தானம் செய்ய தயாராக இருப்பதாக மத்தியப்பிரதேசத்தின் போக்குவரத்து காவல்துறை அலுவலர் கவ்ரவ் சிங் டங்கி கூறியுள்ளார். கவ்ரவுக்கு வயது 26. இதுகுறித்து கவ்ரவ் கூறுகையில், 'சுஷ்மாவுக்கு கிட்னி ஃபெய்லியர் என கேள்விப்பட்ட மிகவும் வருத்தமுற்றேன். எனது கிட்னி சுஷ்மாவுக்கு பொருந்தினால் கிட்னி தானம் செய்யத் தயராக உள்ளேன்' எனக் கூறியுள்ளார். சுஷ்மா சிறந்த தலைவர் என்பதாலும், அவர் சிறப்பாக பணி செய்து வருவதாலும் இந்த முடிவு என்கிறார் கவ்ரவ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க