காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை | Two terrorists killed in Bandipora

வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (22/11/2016)

கடைசி தொடர்பு:12:53 (22/11/2016)

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா பகுதியில், இரண்டு தீவிரவாதிகள், இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது. கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியதில் இருந்து, பாகிஸ்தான் ராணுவம்  இதுவரை 290 முறை எல்லைப் பகுதியில் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க