பண்டிபோரா என்கவுன்டர்: ஒரு ராணுவ வீரர், 2 தீவிரவாதிகள் பலி | Encounter in Bandipora : 2 terrorists killed,1 army jawan lost his life

வெளியிடப்பட்ட நேரம்: 12:12 (25/11/2016)

கடைசி தொடர்பு:12:19 (25/11/2016)

பண்டிபோரா என்கவுன்டர்: ஒரு ராணுவ வீரர், 2 தீவிரவாதிகள் பலி

வடக்கு காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தில் இன்று காலை ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த தூப்பாக்கி சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் மற்றும் ஒரு ராணுவ வீரர் பலியாகியுள்ளனர்.
 

நேற்றிரவு தீவிரவாதிகள் நடமாட்டம் இருந்ததாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து,  13 ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தி, இரண்டு தீவிரவாதிகளை சுற்றிவளைத்து என்கவுன்டர் செய்துள்ளனர். மேலும் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க