வெளியிடப்பட்ட நேரம்: 17:26 (25/11/2016)

கடைசி தொடர்பு:17:26 (25/11/2016)

அமெரிக்க டாலரும் இந்திய ரூபாயும் - எந்த ஆண்டு என்ன மதிப்பு தெரியுமா? - Photo Album

ரூபாய்

முழு தொகுப்பை காண இங்கே க்ளிக் செய்யவும்

1947-ம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்றபோது, அமெரிக்க டாலர் ஒன்றின் மதிப்பு இந்திய ரூபாயில் 1 ரூபாய் ஆக இருந்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் பின்னர் பல்வேறு கால கட்டங்களில் ஏற்பட்ட பொருளாதார சரிவால், ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வந்துள்ளது. 2015-ம் ஆண்டு வரை, ஒரு டாலர் மதிப்பு 64 ரூபாயாக குறைந்துள்ளது. 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான பின், இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் குறைந்து 68 ரூபாயாக வீழ்ச்சியடைந்தது. அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்புவதால், இந்தியாவில் முதலீடாகி இருந்த அமெரிக்க டாலர் மீண்டும் அந்நாட்டுக்கே சென்றது. இதனால் டாலருக்கான தேவை அதிகரித்து, அதன் மதிப்பு உயர்ந்தது. 1947-ம் ஆண்டில் இருந்து 2016 வரை இந்திய ரூபாய் மதிப்பு என்னவாக இருந்தது, மேலும், எந்த ஆண்டு அதிக சரிவை எதிர்கொண்டது என தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்...

முழு தொகுப்பை காண இங்கே க்ளிக் செய்யவும்

-நந்தினி சுப்பிரமணி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்