வெளியிடப்பட்ட நேரம்: 10:03 (28/11/2016)

கடைசி தொடர்பு:10:10 (28/11/2016)

சிறையில் இருந்து தப்பிய காலிஸ்தான் தலைவர் கைது

பஞ்சாப் மாநிலத்தின் நபா சிறையில் இருந்து தப்பிய காலிஸ்தான் விடுதலைப்படை இயக்கத்தின் தலைவர் ஹர்மிந்தர் சிங் மிண்டூ டெல்லியில் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் தப்பிய ஐந்து பேர் தேடப்பட்டு வருகின்றனர். நேற்று, 10 பேர் போலீஸ் உடையில் சிறைக்கு வந்து, ஹர்மிந்தர் சிங் மிண்டூவை மற்றும் ஐந்து பேரை தப்பிக்க விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நபா சிறையின் உயர் அதிகாரிகள் இந்த சம்பவத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க