ஜன் தன் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு

பிரதமரின் ஜன் தன் வங்கி கணக்கை தவறாக கையாளுபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி. ஜன் தன் வங்கி கணக்கில்  இருந்து  மாதம் ரூ.10,000 மட்டுமே எடுக்க முடியும் என்றும், அதற்கு மேல் எடுப்பவர்களுக்கு வங்கி மேலாளரின் அனுமதி தேவை என்றும் அறிவித்துள்ளது. KYC விவரங்களை தராதவர்கள் மாதம் ரூ.5,000 மட்டுமே எடுக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!