வெளியிடப்பட்ட நேரம்: 09:57 (04/12/2016)

கடைசி தொடர்பு:10:01 (04/12/2016)

அந்தமானில் 4.7 ரிக்டர் நிலநடுக்கம்

அந்தமான் தீவுப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 1.12 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது இந்த நிலநடுக்கம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க