வெளியிடப்பட்ட நேரம்: 13:17 (08/12/2016)

கடைசி தொடர்பு:14:16 (08/12/2016)

'முத்தலாக் நடைமுறை சட்டவிரோதமானது!'

'முத்தலாக் நடைமுறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இஸ்லாமியப் பெண்களின் உரிமையைப் பறிக்கும் நடைமுறை இது. எந்த ஒரு தனிநபர் சட்ட வாரியமும் இந்திய அரசியல் சாசனத்தைவிட உயர்ந்தது இல்லை' என அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க