ரூ.2,000 வரை சேவை வரியில்லை!

இனி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு இரண்டாயிரம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு சேவை வரி இல்லை என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை என Press Trust of India செய்தி வெளியிட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!