வெளியிடப்பட்ட நேரம்: 14:54 (08/12/2016)

கடைசி தொடர்பு:14:54 (08/12/2016)

மும்பை விமான நிலையத்தின் பெயர் மாற்றம்

மும்பை சர்வதேச விமான நிலையத்தின் பெயர் 'சத்ரபதி சிவாஜி மகராஜ்' விமான நிலையம் என மாற்றப்பட்டுள்ளது. மேலும் சி.எஸ்.டி (CST) ரயில் நிலைய பெயரும்,  சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினல் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சத்ரபதி சிவாஜி டெர்மினல் என்றிருந்தது. தற்போது மகாராஜ் என்னும் வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த பெயர் மாற்றம் செய்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க