வெளியிடப்பட்ட நேரம்: 07:44 (09/12/2016)

கடைசி தொடர்பு:10:06 (09/12/2016)

ஜெ., மரணத்தில் ஏன் ரகசியம்? - கௌதமியின் கடிதம்

ஜெயலலிதா மரணம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் கௌதமி. 'அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மறைந்த நாள் வரை ஏன் யாரையும் பார்க்க விடவில்லை? ஏன் அவருடைய உடல்நலம் குறித்த தகவல்கள் ரகசியமாக உள்ளன? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாதா?' என கேட்டுள்ளார். 

கடிதத்தில் இருந்து சில வரிகள்

I ask these questions now because it is a primary concern and right of every citizen of India to be aware of and informed about their democratically elected leaders. To be aware of their state of health and ability to perform their duties for the larger good of the people. To be concerned for the wellness and comfort of a beloved leader of the masses. And the fact that a tragedy of such tremendous scale should not go unquestioned and definitely, not unanswered, under any circumstances. If this be the case with a public figure of this magnitude, then what chance does the common citizen of India have when he fights for his personal rights? 

 

அவருடைய முழு கடிதத்தைப் பார்க்க க்ளிக் https://gautamitadimalla.wordpress.com/2016/12/08/tragedy-and-unanswered-questions/

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க