வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (10/12/2016)

கடைசி தொடர்பு:14:09 (10/12/2016)

அசாமில் இரண்டு தீவீரவாதிகள் என்கவுன்டர்

அசாமில் கோக்ரஜார் என்னும் பகுதியில் இரண்டு NDFB(S) தீவிரவாதிகளை, இராணுவம் மற்றும் அசாம் போலீஸ் இணைந்து என்கவுன்டரில் சுட்டு கொன்றுள்ளனர். இது குறித்து டிஜிபி முகேஷ் சகாய்,  ’கொல்லப்பட்டவர்களிடமிருந்து ஏகே 47 மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தப்பி சென்ற இருவரை தேடும் பணி தீவிரம்’ எனத் தெரிவித்துள்ளார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க