வெளியிடப்பட்ட நேரம்: 17:54 (16/12/2016)

கடைசி தொடர்பு:17:53 (16/12/2016)

இந்திரா காந்தி, மன்மோகன் ஆட்சி காலத்தை பற்றி மோடி என்ன சொல்கிறார்?

இந்திரா காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஊழலை ஒழிக்கத் தவறிவிட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, மோடி தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் உரையாடினார். அப்போது, ’1971-ம் ஆண்டு கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது இந்திரா காந்தி தேர்தலை கருத்தில் கொண்டு, கறுப்புப் பண ஒழிப்பு  நடவடிக்கை எடுப்பதை தவிர்த்துவிட்டார்.  மன்மோகன் சிங் தனது 10 ஆண்டுக்கால ஆட்சியில், ஊழல் ஒழிப்பைப் பற்றி பேசியே காலத்தை கடத்திவிட்டார். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கவில்லை’ எனக் குற்றம்சாட்டியுள்ளார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க