வெளியிடப்பட்ட நேரம்: 17:06 (17/12/2016)

கடைசி தொடர்பு:17:11 (17/12/2016)

தஜிகிஸ்தானுக்கு மோடி புகழாரம்

டெல்லியில் பிரதமர்  மோடி மற்றும் தஜிகிஸ்தான் அதிபர் எமோ மாலி ரஹ்மான் இன்று கூட்டாக உரையாற்றினார்கள். அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள எமோ மாலிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரணாப் முகர்ஜி மற்றும் மோடி இணைந்து சிறப்பான வரவேற்பளித்தனர்.

அப்போது பேசிய மோடி, 'எமோ மாலி உடனான சந்திப்பு மகிழ்ச்சியளித்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே வணிகம் மற்றும் முதலீடுகள் அதிகரிக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய ஆசியாவில் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முக்கிய தூணாக தஜிகிஸ்தான் விளங்குவது பாராட்டுக்குரியது’ எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க