வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (18/12/2016)

கடைசி தொடர்பு:10:20 (18/12/2016)

’சில அரசியல்வாதிகள் பிச்சைக்காரர்கள் ஆகிவிட்டனர்’ - மனோகர் பாரிக்கர்

மத்திய அரசின் அதிரடியான ரூபாய் நோட்டு அறிவிப்பால் சில அரசியல்வாதிகள் பிச்சைக்காரர்களாக மாறியுள்ள நிலை ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். நேற்று நிகழ்ச்சியொன்றில் பேசிய பாரிக்கர், ‘கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை சிறப்பாக செயல்படுகிறது. ரூபாய் நோட்டு அறிவிப்பால் அரசியல்வாதி ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் வந்ததாக கேள்விப்பட்டேன்’, என ஊழலில் ஈடுப்படும் அரசியல்வாதிகளை சாடியுள்ளார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க