வெளியிடப்பட்ட நேரம்: 14:13 (21/12/2016)

கடைசி தொடர்பு:14:30 (21/12/2016)

பணம் டெபாசிட்: ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மூலம் ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் KYC இருக்கும் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்தால் அதற்கு உரிய ஆவணங்கள் காண்பிக்க வேண்டும் என்று கடந்த திங்கள் கிழமை ரிசர்வ் வங்கி கூறி இருந்தது.

இந்நிலையில், தற்போது அந்த நடைமுறையை தளர்த்தி உள்ளது. இன்று ரிசர்வ் வங்கி, அதன் கீழ் இயங்கும் வங்கிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இந்த விஷயத்தை கூறியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க