தமிழ் உட்பட 8 மொழிகளில் நீட் தேர்வு! | NEET to be held in 8 languages including tamil

வெளியிடப்பட்ட நேரம்: 05:02 (22/12/2016)

கடைசி தொடர்பு:10:09 (22/12/2016)

தமிழ் உட்பட 8 மொழிகளில் நீட் தேர்வு!

2017-18-ம் கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வை தமிழ் உட்பட 8 மொழிகள் எழுதலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, வங்காளம், அசாமி ஆகிய 8 மொழிகளில் இந்த நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close