ரேஷன் கடைகளும் 'Cashless' ஆகின்றன

இந்தியாவில் பணமில்லா மின்னணு முறையை முழுமையாக செயல்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் டிஜிட்டல் ஆக்கப்பட உள்ளன.  மார்ச் ஒன்றாம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும் என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அறிவித்துள்ளார்.

அதன்படி நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் படிப்படியாக பணமில்லா பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். அதன் பிறகு ரேஷன் கடைகளில் அனைத்து பணப் பரிவர்த்தனைகளும் மின்னணு முறையில் தான் மேற்கொள்ளப்படுமாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!