வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (23/12/2016)

கடைசி தொடர்பு:15:01 (23/12/2016)

ரெட்டிக்கு புழல் சிறையில் 'First Class'

முறைகேடாக பணம் பரிவர்த்தனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர்கள் சேகர் ரெட்டி, அவரது நண்பர் சீனிவாசலு உள்ளிட்ட ஐந்து பேருக்கு புழல் சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேகர் ரெட்டி சிறையில் முதல் வகுப்பு கேட்டு சென்னை சிபிஐ முதன்மை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சேகர் ரெட்டி உட்பட ஐந்து பேரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், புழல் சிறையில் அவர்களுக்கு முதல் வகுப்பு அறையை ஒதுக்க உத்தரவிட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க