2016-ன் கடைசி 'மன் கி பாத்' உரை | This year's last Mann ki baat speech today

வெளியிடப்பட்ட நேரம்: 10:35 (25/12/2016)

கடைசி தொடர்பு:17:55 (25/12/2016)

2016-ன் கடைசி 'மன் கி பாத்' உரை

பிரதமர் மோடி மாதம் ஒரு முறை அனைத்திந்திய வானொலியின் மூலம் 'மன் கி பாத்' உரையை நிகழ்த்தி வருகிறார். இந்நிலையில், இன்று இந்த ஆண்டுக்கான கடைசி மன் கி பாத் உரையை பிரதமர் மோடி ஆற்ற உள்ளார். இது அவரின் 27-வது மன் கி பாத் உரையாகும். இந்த விஷயம் பற்றி பிரதமரும் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்த உரை அனைத்திந்திய வானொலியில் மட்டும் இல்லாமல் தூர்தர்ஷனிலும் ஒளிபரப்பப்படுகிறது. சென்ற உரையில், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை குறித்து பிரதமர் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க